முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு புதுவை முதல்வர் அஞ்சலி

Forums Inmathi News முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு புதுவை முதல்வர் அஞ்சலி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11576
    Kalyanaraman M
    Keymaster

    புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்  சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This