இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும்

Forums Inmathi News இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11532
    Kalyanaraman M
    Keymaster

    இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இதுகுறித்து, ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மூலம் இதுகுறித்து ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This