ஆகஸ்ட் 31 வரை முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 139 அடிக்கு மேல் உயர்த்த தடை

Forums Inmathi News ஆகஸ்ட் 31 வரை முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 139 அடிக்கு மேல் உயர்த்த தடை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11526
    Kalyanaraman M
    Keymaster

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஆகஸ்ட் 31 வரை அணையின் நீர்மட்டத்தை 139.99 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்கிற துணைக்குழு பரிந்துரையை ஏற்றது உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This