நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலை அமைக்க நீதிமன்றம் தடை

Forums Communities Farmers நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலை அமைக்க நீதிமன்றம் தடை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11496
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைப்பதாக அருமைராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காற்றாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This