ஆகஸ்ட் 26 முதல் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

Forums Inmathi News ஆகஸ்ட் 26 முதல் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11435
    Inmathi Staff
    Moderator

    சென்னை வானிலை மையம் வரும் ஆகஸ்ட் 26 முதல் கனமழை பெய்யக் கூடும் என அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் இயல்பாக பெய்யும் மழையை விட கூடுதலாக பருவ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This