பட்டாசு வெடிக்க தடையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Forums Inmathi News பட்டாசு வெடிக்க தடையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11353
    Kalyanaraman M
    Keymaster

    நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க மனுவில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This