கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 92 ஆயிரம் கன அடியிலிருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.கேஆர்எஸ் அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.