ஆகஸ்ட் 30 இல் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு என சிபிஐ நீதிமன்றம்

Forums Inmathi News ஆகஸ்ட் 30 இல் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு என சிபிஐ நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11302
    Inmathi Staff
    Moderator

    சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This