மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். அவர் நேரடியாக, கலைஞர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, கலைஞர் மரணத்தின் போது அவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.