லஞ்ச ஒழிப்பு ஐஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்

Forums Inmathi News லஞ்ச ஒழிப்பு ஐஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11300
    Inmathi Staff
    Moderator

    தமிழகக் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு  ஐ.ஜி. ஒருவர் மீது, பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

    தொடர்ந்து தன்னைக் கட்டிப் பிடிக்க முயற்சிப்பதாகவும்,பல வழிகளில் பாலியல் அழைப்பு விடுப்பதாகவும் அவர் புகார் கூறி உள்ளார்.

    அதை விசாரிப்பதற்காகத் தமிழக அரசு ஒரு குழுவை அறிவித்து இருக்கின்றது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This