காஞ்சிபுரத்திலிருந்து கேரளாவிற்கு 40 டன் நிவாரணப் பொருட்கள்

Forums Inmathi News காஞ்சிபுரத்திலிருந்து கேரளாவிற்கு 40 டன் நிவாரணப் பொருட்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11298
  Inmathi Staff
  Moderator

  காஞ்சிபுரம் மாட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் ஆட்சியர் பொன்னையா அனுப்பி வைத்தார்.

  மேற்கொண்டு, கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 044-27233540இல் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This