போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

Forums Inmathi News போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11236
    Kalyanaraman M
    Keymaster

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த செந்தில் (35). கால்நடை மருத்துவரான இவர் ஐஏஎஸ் படித்ததாக கூறி பலரிடமும் பல லட்சம் அளவிற்கு மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருமங்கலம் போலீசார், கரூரில் பதுங்கி இருந்த செந்திலை கைது செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This