குற்றால அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Forums Inmathi News குற்றால அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11235
  Kalyanaraman M
  Keymaster

  நெல்லை குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This