தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

Forums Inmathi News தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11234
    Kalyanaraman M
    Keymaster

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்  மத்திய வங்கக்கடல் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This