சென்னைக்கு 74 கனஅடி நீர்திறப்பு

Forums Inmathi News சென்னைக்கு 74 கனஅடி நீர்திறப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11233
  Kalyanaraman M
  Keymaster

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதை அடுத்து சென்னைக்கு குடிநீருக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 74 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This