பாம்பன் வாகனப் பாலத்தில் குழாய் உடைந்து குடி நீர் வீண்

Forums Communities Fishermen பாம்பன் வாகனப் பாலத்தில் குழாய் உடைந்து குடி நீர் வீண்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11202
    Inmathi Staff
    Moderator

    பாம்பன் வாகனங்கள் செல்லும் பாலத்தின் வழியாக, ராமேஸ்வரத்திற்கு செல்லும் காவிரி கூட்டு குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் கடலில் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது போன்று பலமுறை இச்சம்பவம் நடந்தாலும் அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை என பாம்பன் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This