வைகையில் நீர்மட்டம் 68 அடியாக உயர்வு

Forums Inmathi News வைகையில் நீர்மட்டம் 68 அடியாக உயர்வு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11199
  Inmathi Staff
  Moderator

  வைகை அணையின்  நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாகும். இன்று காலை 67 அடியாக இருந்த நிலையில் தற்போது 68.06 அடியாக உயர்ந்துள்ளது. 68.50 அடியாக உயர்ந்தவுடன் 2 ம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவிமத்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This