காவிரியில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். காவிரியில் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 11 மாவட்டங்களில் வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.