கேரளாவிற்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப ஏற்பாடு என முதல்வர் பழனிச்சாமி தகவல்

Forums Inmathi News கேரளாவிற்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப ஏற்பாடு என முதல்வர் பழனிச்சாமி தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11156
    Inmathi Staff
    Moderator

    கேரள வெள்ள நிவாரணத்திற்காக மேலும் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரிசி, பால்பவுடர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மருத்துவ குழு கேரளா செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளளார்.

    வேட்டிகள், கைலிகள், 10000 போர்வைகள், மருத்துவ குழு கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். 15000 லிட்டர் உயர்பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நிவாரண பொருட்கள் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முதல்வர் நியமித்துள்ளார்.  மேலும் கால்நடை மருத்துவ குழுவும்  கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This