தொண்டியில் இருந்து கடல்குதிரை கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் வன அலுலர் சதீஷ் அதிரடி சோதனை நடத்தினார். இதில், கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த அகமது நயினார் என்பவர் ஒரு கிலோ பதப்படுத்திய கடல் குதிரையுடன் கைது செய்யப்பட்டார்.