முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து ஆலோசிக்க கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவு

Forums Inmathi News முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் குறித்து ஆலோசிக்க கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11118
  Inmathi Staff
  Moderator

  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து  அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  அத்துடன், அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக 2 குழுவும் எடுக்கும் முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதுடன், அணையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This