அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10% பேருக்கு கண் பார்வை குறைபாடு

Forums Inmathi News அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10% பேருக்கு கண் பார்வை குறைபாடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11112
  Inmathi Staff
  Moderator

  புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளியின்றில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

  அப்போது அவர் : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத் துறை வாயிலாக அனைத்துப் பள்ளிகளிலும் பரி சோதனை செய்து மாணவர்களின் கண் குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This