திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் 18 வது தூணில் விரிசல்

Forums Inmathi News திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் 18 வது தூணில் விரிசல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11111
    Inmathi Staff
    Moderator

    திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் 18-வது தூணில் நேற்று முன்தினம் இரவு திடீர் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசல் அதிகமாகி நேற்று காலை தூணின் ஒரு பகுதி ஆற்றுக்குள் இறங்கியதால், எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீஸார் பழைய பாலத்தின் இரு புறமும் மணல் மூட்டைகளை அடுக்கி பொது மக்களின் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய் தனர். மின் வாரியத்தினர், தொலைத்தொடர்பு அலுவலர்கள் வந்து முன்னெச்சரிக்கையாக இணைப்புகளைத் துண்டித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This