11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Forums Inmathi News 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11082
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,கரூர், திருச்சி, தஞ்சை,நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு 2.1 லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து மொத்தமாக 2.8 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This