வால்பாறையில் நீரில் மூழ்கி 500 வீடுகள் சேதம்

Forums Inmathi News வால்பாறையில் நீரில் மூழ்கி 500 வீடுகள் சேதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11066
    Kalyanaraman M
    Keymaster

    கோவை மாவட்டம், வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அரசு பஸ் டெப்போவும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பல இடங்களில் மரம் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியை சேர்ந்த வேனாங்கண்ணி என்பவர் மழை நீரில் அடித்து செல்லப்பட்டார். தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This