தமிழக – கேரளா போக்குவரத்து முற்றிலும் முடக்கம்

Forums Inmathi News தமிழக – கேரளா போக்குவரத்து முற்றிலும் முடக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11015
    Kalyanaraman M
    Keymaster

    கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழக – கேரள இடையேயான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.

    தமிழக – கேரள எல்லை பகுதியான குமளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே தேனி – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் பெஞ்சாணி அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறக்கப்பட்டதால் குழித்துறை வழியாக கேரளா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This