கொச்சி ஆழ்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் 5 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, தேஷ் சக்தி கப்பலின் மாலுமி மற்றும் முதன்மை அதிகாரி ஆகியோர் மங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரையும் கப்பற்படை அதிகாரிகள் கொச்சி அழைத்து வருகின்றனர். தற்போது அந்த கப்பல் மங்களூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source :Manorama News
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.