காவிரியில் வெள்ள பெருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Forums Inmathi News காவிரியில் வெள்ள பெருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10941
    Inmathi Staff
    Moderator

    <p style=”text-align: left;”>கர்நாடக மற்றும் கேரளப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கிருஷ்ணசாகர் அணை நிரம்பியுள்ள நிலையில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து, அவ்வமைச்சகம் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த கேட்டுள்ளது.</p>

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This