மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக செயற்குழு அஞ்சலி

Forums Inmathi News மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக செயற்குழு அஞ்சலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10907
  Inmathi Staff
  Moderator

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில்  மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில், பொது செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் முக ஸ்டாலின் , துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This