தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10906
  Inmathi Staff
  Moderator

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தையும்  உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This