காணாமல் போன மீனவர்களை நவீன உபகரணங்கள் மூலம் தேடுவதாக மத்திய அரசு பதில்

Forums Communities Fishermen காணாமல் போன மீனவர்களை நவீன உபகரணங்கள் மூலம் தேடுவதாக மத்திய அரசு பதில்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10845
    Inmathi Staff
    Moderator

    கேரளா மாநிலம் முனம்பத்தில் கடந்த ஆறாம் தேதி கப்பல் மோதி காணாமல் போன மீனவர்களை , கண்டுபிடிக்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் காணாமல் போன இரு குமரி மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதி  நவீன உபகரணங்கள் கொண்டு மீதமுள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்கும் பணி தொடர்வதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This