பெருஞ்சாணி அணையில் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் மொத்த கொள்ளளவான 77 அடியில் 75.65 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.