பெருஞ்சாணி அணை திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை

Forums Inmathi News பெருஞ்சாணி அணை திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10834
    Inmathi Staff
    Moderator

    பெருஞ்சாணி அணையில் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் மொத்த கொள்ளளவான 77 அடியில் 75.65 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This