கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக எழுந்த புகாரையொட்டி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This topic was modified 2 years, 5 months ago by Inmathi Staff.