வீராணம் ஏரியில் மீன் வளம் பெருக்க மீன் குஞ்சுகளை விட்ட அதிகாரிகள்

Forums Communities Fishermen வீராணம் ஏரியில் மீன் வளம் பெருக்க மீன் குஞ்சுகளை விட்ட அதிகாரிகள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10788
  Inmathi Staff
  Moderator

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வீராணம் ஏரி பாசனத்திற்கும் சென்னை குடிநீருக்கும் பயன்பட்டு வரும் நிலையில் அதில் மீன்வளத்தை அதிகரிக்க , மீன்குஞ்சுகள் விடப்பட்டன. மாலை 5 மணிக்கு ஏரியில் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஒருலட்சத்து 25 ஆயிரம் மீன்குஞ்சுகளை ஏரியில் விட்டனர். படகில் ஏறி ஏரியின் மையப்பகுதிக்குச் சென்று மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This