வெள்ளத்தின் காரணமாக மேட்டூரை சுற்றி போக்குவரத்து பாதிப்பு

Forums Inmathi News வெள்ளத்தின் காரணமாக மேட்டூரை சுற்றி போக்குவரத்து பாதிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10777
    Inmathi Staff
    Moderator

    மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆற்றுநீர் சாலைகளில் புகுந்துள்ளது. இதனால் பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி, தெற்கித்திகாடு, பூலாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலையைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Source :Polimer News

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This