தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒன்றாவது யூனிட் பழுதடைந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அனல் மின் உற்பத்தி யூனிட்கள் உள்ளன. காற்றாலையிலிருந்து அதிக மின்சாரம் கிடைப்பதால் 3 வது யூனிட் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Source : Polimer News