தமிழகத்தில் கணக்கில் வராத 8486 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு

Forums Inmathi News தமிழகத்தில் கணக்கில் வராத 8486 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10743
  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் கணக்கில் வராத  8486 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  2016-2017 ஆம் ஆண்டில் மூவாயிரத்து 210 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், 2017-2018 ஆம் ஆண்டில் மூவாயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் கண்டறியப்பட்டுள்ளன. 2018- ஜூலை மாதம் வரை இரண்டாயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துக்கள் பிடிபட்டுள்ளன

  Source :Polimer News

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This