மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு: 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Forums Inmathi News மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு: 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10696
    Kalyanaraman M
    Keymaster

    கேரள மற்றும் கர்நாடகப் பகுதிகளில்  அம்மாநிலங்களின் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து, கர்நாடகாவின் முக்கிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த நீர் மேட்டூர் அணையை நோக்கி வேகமாக வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருவாரூர் ,நாகை, கடலூர்
    தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, உள்ளிட்ட 9மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This