சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவை துவக்கம்

Forums Inmathi News சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவை துவக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10683
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் சோதனை முறையில் கார் மற்றும் ஷேர் ஆட்டோ முறையை துவங்குகிறது. இந்த சேவையானது காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வழங்கப்படும்.

  ஆறு மாதத்திற்கு சோதனை முறையில் நடத்தப்படும்  ஷேர் ஆட்டோ திட்டமானது, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, செயின்ட்.தாமஸ் மவுண்ட், நந்தனம், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு ரயில் நிலையங்களிலிருந்து செயல்படுத்தப்படும். அதுபோன்றே, கார் சேவை அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This