வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை

Forums Inmathi News வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10650
  Kalyanaraman M
  Keymaster

  டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை.

  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் உத்தரவாதம்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This