ஆகஸ்ட் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம்

Forums Inmathi News ஆகஸ்ட் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10615
    Kalyanaraman M
    Keymaster

    அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெறவுள்ள முதல் செயற்குழு கூட்டத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது முக்கிய அம்சம் என கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This