சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்

Forums Inmathi News சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10613
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தியை காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். ஐ.நா. சபையில் உரையாற்றிவிட்டு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி, தேச துரோக வழக்கில் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார்.

    அடிப்படை காரணங்களில் முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவலுக்கு திருமுருகன் காந்தியை உட்படுத்த சைதைப்பேட்டை நீதிமன்ற நடுவர் பிரகாஷ் மறுப்பு. கைது செய்ததில் இருந்து இன்னும் 24 மணிநேரம் இருப்பதால் விசாரணை அதிகாரி அந்த நேரத்தில் விசாரணை செய்து சுதந்திரமாக விட நடுவர் பிரகாஷ் உத்தரவு.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This