அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, அதிமுக பொது செயலாளர் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதினால் கட்சி நிர்வாகிகளை நீக்கியது செல்லாது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கை 4 வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.