கருணாநிதிக்கு பாரத ரத்னா: ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை

Forums Inmathi News கருணாநிதிக்கு பாரத ரத்னா: ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10610
    Kalyanaraman M
    Keymaster

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.

     

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This