அண்ணா பல்கலைகழக தேர்வுதாள் முறைகேட்டில் பல்கலைகழக பதிவாளர் கணேசனுக்கு முக்கிய தொடர்புள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவரை பதவி விலக கோரி அண்ணா பல்கலைகழக பேராசிரியர் கூட்டமைப்பு பல்கலைகழக துனைவேந்தர் சூரப்பாவிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளனர்.