லஞ்சம் வாங்கிய உதவி வேளாண் அலுவலர் கைது

Forums Inmathi News லஞ்சம் வாங்கிய உதவி வேளாண் அலுவலர் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10533
  Kalyanaraman M
  Keymaster

  காட்டுமன்னார்கோயில் உதவி வேளாண் அலுவலர் பாரதிதாசன் அதே ஊரை சேர்ந்த ராஜதுரை என்பவரிடம் உழவு இயந்திரம் மானிய விலையில் வாங்க விண்ணப்பம் வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This