5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10527
    Kalyanaraman M
    Keymaster

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தேனி, திண்டுக்கல், நீலகிரி கோவை, நெல்லை மாவட்ட மலை பகுதியில் அடுத்த24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்கில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This