கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு

Forums Inmathi News கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10524
  Kalyanaraman M
  Keymaster

  திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, 2011ம் ஆண்டில் அவர் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட 13 அவதூறு வழக்குகளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடித்து வைத்தது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This