அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

Forums Inmathi News அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10523
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வுதாள் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று கொண்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This